தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Crepitationn. படபடத்தல், நெறுநெறுத்தல், வெடிப்போசை, எழுப்புதல்,( மரு.) குறுகுறு ஒலி, உடைந்த எலும்பின் இரண்டு துண்டங்கள் உராய்வதைப் போன்று மருத்துவர் ஆய்வினால் நுரையீரல்களில் கேட்கப்படும் ஒலி வகை.
Crepolinen. சுருக்கங்களுள்ள இலேசான மெல்லிய பட்டுத் துணி போன்ற ஆடைப்பொருள்.
Creponn. (பிர.) சுருக்கங்களுள்ள மெல்லிய உறுதிமிக்க துணி வகை.
ADVERTISEMENTS
Crept, v. creepஎன்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Crepusclen. மாலை அரை இருள், அந்தி அரை ஔத.
Crepuscular, crepusculousa. அந்தி அரை ஔத சார்ந்த, மங்கலான, விட்டுவிட்டு ஔதர்கிற, முழுவிளக்கமற்ற, முழு அறிவொளி பெறாத, (வில.) அந்திமாலையில் தோன்றுகிற, அந்தி ஔதயில் விரைவியக்கமுடைய.
ADVERTISEMENTS
Crescendon. (இத்.) படிப்படியான ஒலிப்பெருக்கம், படிப்படியாய் ஒலி பெருக்கிக்கொண்டு பாடவேண்டிய இசைப்பாடல், உச்ச நிலையை நோக்கிய போக்கு, (பெ.) படிப்படியாய் ஒலி பெருக்குகிற, (வி.) படிப்படியாய் ஒலியில் பெருகு, (வினையடை) படிப்படியாய்ப் பெருகுகிற ஒலியுல்ன்.
Crescentn. வளர்மதி, வளர்பிறை வடிவம், வளர்பிறை வடிவுடையது, துருக்கிய சுல்தானின் கொடி, துருக்கிய அரசர் சின்னம், துருக்கிய அரசு, இஸ்லாமிய சமயம், பிறைவடிவக் கட்டிட வரிசை, பிறைவடிவ அப்பம், (பெ.) வளர்கிற, பெருகுகிற, பிறைவடிவமுள்ள.
Crescentaden. இஸ்லாமியரது சமயநெறிப்போர்.
ADVERTISEMENTS
Crescented, crescentica. பிறைபோல் அமைந்த, பிறை வடிவான.
ADVERTISEMENTS