தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cretic, n. (இலக்.) இரண்டு நெடிற்சீர்களுக்கிடையில் ஒரு குறுஞ்சீர் கொண்ட வரி.
Cretifyv. சீமைச் சுண்ண உப்புச்செறியவை, சீமைச் சுண்ணமாக மாற்று.
Cretinn. ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் காணப்படும் அங்கக்கோணலுடைய குறையறிவு மக்கள் வகையினர், கேடயச் சுரப்பிக் கோளாறினால் உடல்வளர்ச்சி அறிவுவளர்ச்சி தடைப்பட்ட மனிதர்.
ADVERTISEMENTS
Cretinismn. கேடயச் சுரப்பி சுரப்பாற்றலிழந்து போவது காரணமாக அங்கக் கோணல் அல்லது தடைப்பட்ட வளர்ச்சியுடன் அறிவு மந்தம் ஏற்படும் நிலை.
Cretismn. பொய், புளுகு.
Cretonnen. சலவையற்ற முரட்டு அச்சடித்த துணி வகை.
ADVERTISEMENTS
Crevassen. பனிப்பாறைப் பிளவு, (வி.) பனிப்பாறைகளாகப் பிளவு செய்.
Crevicen. கீறல், பிளவு, வெடிப்பு, சிறு இடைவௌத.
Crewn. படகோட்டிகளின் தொகுதி, கப்பலோட்டிகளின் தொகுதி, கும்பல், கூட்டம்.
ADVERTISEMENTS
Crew, v. crowஎன்பதன் இறந்தகால வடிவம்.
ADVERTISEMENTS