தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cressn. உணவுக்குதவும் காரச்சத்துள்ள இலைகளையுடைய செடிவகை.
Cressetn. இருப்புச்சட்டி, தீப்பந்தம், காட விளக்கு, சொக்கப்பானை உச்சி எரி கூடை, விளக்குக் கம்பத்துக்குரிய எண்ணெய்ச்சட்டி, துறைமுகத்தில் விளக்கேற்றுவதற்குரிய ஔதப்பந்தக் கூடை.
Cressya. காரச்சத்துள்ள இலைகளையுடைய செடிகள் நிறைந்த.
ADVERTISEMENTS
Crestn. தலைச்சூட்டு, கொண்டை, சிகையணி இறகு, மயிர் முடி, தலைக்கவசத்தின் உச்சி, கவச முடிச்சூட்டு, மலைக்குடுமி, மலைச்சிகரம், அலைமுகடு, உச்சி, முகடு, குதிரை முதலிய விலங்குகளின் பிடரி, மாலை-கவசம்-பட்டயங்களில் தனிச்சின்னமாக வழங்கப்படும் அணியுருச்சிலை, (உள்.) எலும்பின்மீதுள்ள வரைமுகடு, (கட்.) கேடயச் சின்னம், (வி.) கொண்டை பொருத்து, சூட்டு ஆகப் பயன்படு, முகடு அளாவு, அலைகள் வகையில் முகடெழ எழு.
Cresteda. சூட்டு உடைய, முகடாக உடைய, உச்சியிற் கொண்ட, (தாவ.) தலைச்சூட்டுபோன்ற கிளர்ந்த அமைவு இணைக்கப்பட்டுள்ள.
Crest-fallena. கிளர்ச்சியிழந்த, சோர்வுள்ள, அவமதிப்படைந்த, தலைகுனிவு எய்தியுள்ள.
ADVERTISEMENTS
Crestlessa. சூட்டிழந்த, கொண்டை அற்ற, உயர்குடி உரிமையற்ற.
Cretaceousa. சீமைச் சுண்ணாம்பினாலான, சீமைச் சுண்ணாம்பின் இயல்பு வாய்ந்த.
Cretaceousn. (மண்.) சீமைச்சுண்ணாம்பு ஊழி, (பெ.) சீமைச் சுண்ணாம்பு ஊழிக்குரிய.
ADVERTISEMENTS
Creticn. பண்டைய கிரீட் நாட்டவர், (பெ.) கிரீட் நாட்டுக்குரிய.
ADVERTISEMENTS