தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Criern. அழுபவர், கூச்சலிடுபவர், முரசறைவோர்.
Crimen. குற்றம், சட்டப்படி தண்டிக்கப்படத்தக்க செயல், குற்றச் செயல்களின் தொகுதி, குற்றத்துறை, தீச்செயல், பழி, பாவம், (வி.) படைத்துறைக் குற்றம் செய்தாரெனச் சாட்டு, படைத்துறைக் குற்றத் தீர்ப்பளி.
Crime passioneln. (பிர.) புலத்தல் காரணமாகச் செய்யப்படும் குற்றம்.
ADVERTISEMENTS
Crimefula. குற்றமுடைய.
Crimelessa. குற்றமற்ற, தீங்கற்ற.
Crime-sheetn. படைவீரர் செய்த குற்றங்களின் பதிவுப்பட்டியல்.
ADVERTISEMENTS
Criminatev. குற்றம் சாட்டு, கண்டி, குற்றவாளியென எண்பி.
Criminative, criminatorya. குற்றச்சாட்டுக்கு வழி வகுக்கிற.
Crimping-machinen. குஞ்சங்களின்மேல் மடிப்புகள் அல்லது சுருள்கள் உண்டாக்குவதற்கான இயந்திரம்.
ADVERTISEMENTS
Crimplev. சுருக்கு, ஒருங்கு இழுத்துக்கொள், மடிப்புகளாகச் செய், சுருள்வி.
ADVERTISEMENTS