தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cringen. இச்சக நடத்தை, கெஞ்சுதல், பணிவு, (வி.) அஞ்சி ஒடுங்கு, தாழ்ந்து வணங்கு, கீழ்ப்படி, கெஞ்சு, இச்சகம் பேசு, புகழ்ந்து பசப்பு.
Cringlen. கப்பல் கயிற்றுச் சுருக்கு வளையம், கப்பலின் பாய்க்கயிற்றுத் துளையில் செல்லும் கயிறு, கயிற்று வளையத்தில் கோத்த கயிறு.
Crinitea. மயிர்மூடியுள்ள, (தாவ.) மயிர்க்குஞ்சம் போன்ற.
ADVERTISEMENTS
Criniten. முள் நிறைந்த முட்டை வடிவத் தோட்டுக் கடல்வாழுயிர்களின் புதைபடிவம்.
Crinklen. திரை, சுருக்கம், கொய்சகம், திருக்கு, சுருள்வு, (வி.) முறுக்கு, சுருக்கு, திரை, மொறுமொறுப்பாக்கு, சுருங்கு, சுருள்.
Crinoidean. pl. (வில.) முட்டைவடிவத் தோட்டினுள் வாழும் அல்லி வடிவக் கடல்வாழ் உயிர்ப்பேரினம்.
ADVERTISEMENTS
Crinoletten. மகளிர் ஆடையின் பின்புறம் நீண்டு விரிந்திருக்கச் செய்யும் அமைவு.
Crinolinen. குதிரை மயிராலும் சணலாலும் செய்யப்பட்ட விறைப்பான பழங்காலத் துணிவகை, விறைப்பாக்கப்பட்ட பெண்டிர் ஆடை, சுற்றிலும் கம்பளியால் ஏந்தலாக்கப்பட்ட மகளிர் உட்சட்டை, நீர்மூழ்கித் தாக்குதலுக்கெதிரான கப்பலின் காப்புச் சூழ்வலை.
Cripplen. நொண்டி, சாளரங்களைத் துப்புரவாக்குவதற்கான சாரம், (பெ.) நொண்டியான, (வி.) நொண்டியாக்கு, ஆற்றல் கெடு, பழுதுபடுத்து, நொண்டிநட.
ADVERTISEMENTS
Crispate, crispatedசுருள்சுருளான-அலையலையான தோற்றமுடைய, (தாவ., வில.) அலையலையான விளிம்பினை உடைய.
ADVERTISEMENTS