தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Crookbackeda. கூனலான, கூன்முதுகுள்ள.
Crookeda. நேராயிராத, வளைந்த, திருகிய, முறுக்கிய, உருக்கோணலான, மூப்பினால் கூனி வளைந்த, நேர்மையற்ற, வேண்டுமென்றே நெறிபிறழ்கிற, கபடமான, அழும்பான, தடி வகையில் குறுக்குக் கைப்பிடியுள்ள, ஏந்து கவடுள்ள.
Crookesn. ஆங்கில விஞ்ஞானியாகிய சர் வில்லியம் குரூக்ஸ் என்பாரின் பெயர், (இய.) ஔதக்கதிர் உயர்கோட்ட நிலையை எடுத்துக் காட்டுவதற்கான காற்றில்லாக் கண்ணாடிக் குழல், முனைப்பான வளிநீக்க இடைவௌத.
ADVERTISEMENTS
Croonern. உணர்ச்சி முனைப்பான பாடல்களை மெல்லப் பாடுபவர்.
Crop-earn. காது தறிக்கப்பட்டவர், காது தறிக்கப்பட்ட குதிரை, காது தறிக்கப்பட்ட நாய்.
Crop-eareda. குறுகத் தறித்த காதுகளையுடைய, காதுகள் தெரியும்படி மயிர் கத்திரிக்கப் பெற்ற.
ADVERTISEMENTS
Croppern. வெட்டுபவர், கத்தரிக்கும் பொருள், பெரிய தொண்டைப் பையுடைய புறா, நல் விளைச்சல் தரும் பயிர்வகை, பங்குபெற்றுப் பயிர் செய்பவர், சிறு அச்சு இயந்திரவகை, வீழ்ச்சி, தோல்வி.
Croq-uetn. புல்வௌத மரப்பந்தாட்டம், நீண்ட காம்புடைய மரக் கொட்டாப்புளிகளினால் மரப்பந்துகளை அடித்துச் செலுத்தும் விளையாட்டு, நீண்ட காம்புடைய மரக்கொட்டாப்புளியினால் மரப்பந்தினை அடித்துச் செலுத்துதல், (வி.) புல்வௌத மரப்பந்தாட்டத்தில் தன் பந்தடித்து எதிராளி பந்தினைச் செலுத்து.
Croquetten. அரிசி மா-இறைச்சி-உருளைக்கிழங்க முதலியவை கலந்து சுவையூட்டி வறுத்துச் செய்யப்படும் பணியார உருண்டை.
ADVERTISEMENTS
Croren. (இ.) கோடி, நுறு இலட்சம்.
ADVERTISEMENTS