தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Crosiera. மாவட்டச் சமய முதல்வரின் அல்லது மடத்தலைவரின் அருளாட்சிக்கோல், மடாதிபதியின் சிலுவைக்கோல்.
Cross purposesn. pl. வினாக்களின் விடைகள் வேறு வினாக்களுக்கு மாற்றப்படுகிற விளையாட்டுவகை, பிறழ உணர்வதனால் சொல்லாடலில் நேரும் குழப்பம்.
Cross questionn. குறுக்குக்கேள்வி, குறுக்கு விசாரணையில் கேட்கப்படும் கேள்வி.
ADVERTISEMENTS
Cross-and-pilen. பூவா பொறியா என்று போட்டுப்பார்த்தல், நாணயம், சுண்டியிடல், தற்செயல் நிகழ்வு வாய்ப்பு.
Cross-armeda. கைகளை மாறாகக் குறுக்காக வைத்துக் கொண்டிருக்கிற.
Cross-bandeda. மேற்பரப்புக்கு மாறுபட்ட மேலீட்டு வண்ணத்தின் நுண்ணிழைம வரிப்போக்குடைய.
ADVERTISEMENTS
Crossbeamn. பெரிய உத்திரக்கட்டை.
Cross-bearern. சிலுவை ஏந்தி, ஊர்வலங்களில் சிலுவை தாங்கிக் கொண்டு செல்பவர்.
Cross-beddingn. (மண்.) பொது அடுக்கமைவுக்கு மாறாகச் செல்லும் ஒழுங்கற்ற சிறு அடுக்கு.
ADVERTISEMENTS
Crossbeltn. தோள்கச்சை, குறுக்குப்பட்டை, வெடியுறை முதலியன தொங்கவிடுவதற்காகத் தோளிலிருந்து எதிர்ப்புறமுள்ள இடுப்புப் பக்கமாக அணியும் கச்சை.
ADVERTISEMENTS