தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Crossleaveda. எதிரெதிர் குறுக்காக அமைந்துள்ள நான்கு இலை வரிசைகளையுடைய.
Cross-leggeda. சப்பணம் போட்டுத் தரையில் அமர்ந்திருக்கிற, கால்மேல் கால் போட்டு நாற்காலியில் அமர்ந்திருக்கிற.
Crossletn. சிறு சிலுவை.
ADVERTISEMENTS
Cross-overn. மேற்கவிபாதை, பாதைமேலாகச் செல்லும் பாட்டை.
Cross-piecen. மற்றொன்றுடன் குறுக்காகப் பொருத்தப் பெற்றுள்ள துண்டு, கப்பலின் முன்பக்கத்திலிருந்து நீண்டுள்ள மரச்சட்டத்தைத் தாங்கும் செங்குத்தான இரண்டு மரக்கட்டைகளை இணைக்கும் கம்பி.
Cross-purposen. மாறுபட்ட நோக்கம், நோக்கமுரண், முரண்பட்ட நடவடிக்கை, முரண்பாடான அமைவு.
ADVERTISEMENTS
Cross-quartersn. கல்லில் செதுக்கிய சிலுவை வடிவ மலர்ப் பொறிப்பு.
Cross-questionv. குறுக்குக்கேள்வி கேள், நுணுக்க விவரங்குறித்த கிளைக்கேள்வி கேள், நுட்பதிட்ப முடிவு செய்வதற்குரிய துணை வினா எழுப்பு.
Cross-referencen. குறுக்குக் குறிப்பு, சுவடியில் மற்றொரு தலைப்பு அல்லது வாசகம் பற்றி எழுதப்படும் குறிப்பு.
ADVERTISEMENTS
Cross-saddlen. இருபுறமும் கால்விரித்துக் குதிரையேறிச் செல்வதற்கேற்ற சேணம்.
ADVERTISEMENTS