தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Crotchety | a. விசித்திர எண்ணங்கள் நிறைந்த, திடீரென மாறும் மனப்பாங்குள்ள. | |
Croupier | n. பொது விருந்தில் மேசையின் கீழ்ப்பகுதியில் உட்காரும் துணைத்தலைவர், சூதாட்ட மேசையில் பணம் திரட்டிக் கெலித்தவர்களுக்குக் பணம் கொடுத்துப் பணியாற்றுபவர். | |
Crowberry | n. சதுப்பு நிலப் படர் குத்துச் செடிகளில் உண்டாகும் சிறு கறுப்புப் பழ வகை. | |
ADVERTISEMENTS
| ||
Crown-agent | n. ஸ்காத்லாந்தில் குற்றவியல் சார்ந்த அரசியல் குற்றச்சாட்டுக்களைத் தயாரிக்கும் வழக்கறிஞர். | |
Crown-antler | n. மான் கொம்பின் உச்சிப்பகுதி. | |
Crowned | a. முடியணிந்த, முடி கவிக்கப்பெற்ற, அரசுரிமை பெற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Crownet | n. பெருமக்கள் அணிமுடி. | |
Crown-green | n. பந்தாட்டத்துக்குரிய கவிவான புல் நிலத்தளம். | |
Crown-head | n. கட்ட ஆட்டத்தில் பின் வரிசைக்கட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Crown-imperial | n. அல்லியினச் செடி வகை. |