தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cruise | n. கடல்உலா, கப்பற் சுற்றுப்பயணம், சுற்றுலா, (வி.) அங்கும் இங்கும் கப்பலில் செல், உச்சநிலைக்குக் குறைந்த சிக்கன எல்லை வேகத்துடன் விமானத்தில் பறந்து திரி, தேடித்திரி. | |
Cruiser | n. கடலில் திரிபவர், விரை போர்க்கப்பல், தாக்குதலுரிமைபெற்ற தனிமனிதர் விரைகப்பல், காவற் கப்பல், வேவு கலம், இன்ப உலாப்படகு. | |
Cruiser-weight | n. கனத்த எடைக்கும் மைய எடைக்கும் இடைப்பட்ட கனமுள்ள குத்துச் சண்டைக்காரர், இலேசான கன எடை குத்துச் சண்டைக்காரர். | |
ADVERTISEMENTS
| ||
Crumble | n. துகள், துணுக்கு, அப்பத்துண்டு, எளிதில் தூளாகும் பொருள், (வி.) துண்டுகளாக நொறுக்கு, பொடியாக்கு, தூளாகு, பொடிந்து விழு, அழிவுறு. | |
Crumpet | n. மாவும் முட்டையும் பாலும் கலந்த தோசை போன்ற பண்ணிய வகை, ஊத்தப்ப வகை. | |
Crumple | v. மடக்கிச் சுருட்டு, சுருட்டிக் கசக்கு, மடிப்பு உண்டுபடுத்து, சுருக்கம் விழச்செய், இடிந்து விழச்செய், இடிந்து விழு, சுளி, சுருக்கம் விழப்பெறு. | |
ADVERTISEMENTS
| ||
Crupper | n. சேணத்தினுடன் இணைக்கப்பட்ட குதிரையின் வாலடி வார், குதிரையின் பின்புறப் பகுதி. | |
Crusade | n. சிலுவைப் போர், கிறித்தவ சமயப்போர், துருக்கியர்களிடமிருந்து தங்கள் புதை இடத்தைப் பெறக் கிறித்தவர்கள் ஆற்றிய போராட்டங்களில் ஒன்று, அறப்போர், பொது வாழ்வில் ஊழல்களை எதிர்த்த துணிகரப் போராட்டம். | |
Crusader | n. சிலுவைப்போர் வீரர், அறப்போர் வீரர், உயர் குறிக்கோளுக்காகப் போராடுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Cruse | n. மட்கலம், குவளை, சாடி. |