தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Crux, n. pl. cruxes, cruces.சிலுவை, கடும்புதிர், கடுஞ்சிக்கல், இன்னல் அல்லது குழப்பம் உண்டாக்கும் பொருள், முடிவுத் தீர்வுக்குரிய திருப்பம், அறுதி செய்ய உதவும் கூறு, சிக்கலின் உயிர்க்கூறு.
Cryoconiten. துருவப் பனிப்பரப்பின் மீது காணப்படும் தூசி.
Cryogenn. (வேதி.) உறைகலவை, குறைந்த தட்பவெப்ப நிலை ஏற்படுத்த உதவும் பொருள்.
ADVERTISEMENTS
Cryogenicsn. தாழ்ந்த தட்பவெப்ப நிலைபற்றிய இயற்பியலின் கிளைத்துறை.
Cryogenyn. குளிர்முறை பாதுகாப்பு, தாழ்ந்த தட்பவெப்ப நிலை உண்டுபண்ணும் முறைகள் பற்றிய ஆய்வு.
Cryoliten. பனிக்கல், கிரீன்லாந்தில் எடுக்கப்படும் தொழில் துறைக்குப் பெரிதும் பயனுடைய படிகக்கல் வகை.
ADVERTISEMENTS
Cryometern. தாழ்நிலை தட்பவெப்பமானி.
Cryoscopen. உறை நிலையை அறுதியிட்டு வரையறுக்க உதவும் கருவி.
Cryptaesthesian. புலன்கடந்த பேருணர்வு, தொலைவில் உணர்தல், பிறிதிடக்காட்சி.
ADVERTISEMENTS
Cryptocrystallinen. உருப்பெருக்கிக் கண்ணாடியில் மட்டுமே மணி உருவுடையதாகத் தெரிகிற பொருள்.
ADVERTISEMENTS