தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cruisen. கடல்உலா, கப்பற் சுற்றுப்பயணம், சுற்றுலா, (வி.) அங்கும் இங்கும் கப்பலில் செல், உச்சநிலைக்குக் குறைந்த சிக்கன எல்லை வேகத்துடன் விமானத்தில் பறந்து திரி, தேடித்திரி.
Cruisern. கடலில் திரிபவர், விரை போர்க்கப்பல், தாக்குதலுரிமைபெற்ற தனிமனிதர் விரைகப்பல், காவற் கப்பல், வேவு கலம், இன்ப உலாப்படகு.
Cruiser-weightn. கனத்த எடைக்கும் மைய எடைக்கும் இடைப்பட்ட கனமுள்ள குத்துச் சண்டைக்காரர், இலேசான கன எடை குத்துச் சண்டைக்காரர்.
ADVERTISEMENTS
Crumblen. துகள், துணுக்கு, அப்பத்துண்டு, எளிதில் தூளாகும் பொருள், (வி.) துண்டுகளாக நொறுக்கு, பொடியாக்கு, தூளாகு, பொடிந்து விழு, அழிவுறு.
Crumpetn. மாவும் முட்டையும் பாலும் கலந்த தோசை போன்ற பண்ணிய வகை, ஊத்தப்ப வகை.
Crumplev. மடக்கிச் சுருட்டு, சுருட்டிக் கசக்கு, மடிப்பு உண்டுபடுத்து, சுருக்கம் விழச்செய், இடிந்து விழச்செய், இடிந்து விழு, சுளி, சுருக்கம் விழப்பெறு.
ADVERTISEMENTS
Cruppern. சேணத்தினுடன் இணைக்கப்பட்ட குதிரையின் வாலடி வார், குதிரையின் பின்புறப் பகுதி.
Crusaden. சிலுவைப் போர், கிறித்தவ சமயப்போர், துருக்கியர்களிடமிருந்து தங்கள் புதை இடத்தைப் பெறக் கிறித்தவர்கள் ஆற்றிய போராட்டங்களில் ஒன்று, அறப்போர், பொது வாழ்வில் ஊழல்களை எதிர்த்த துணிகரப் போராட்டம்.
Crusadern. சிலுவைப்போர் வீரர், அறப்போர் வீரர், உயர் குறிக்கோளுக்காகப் போராடுபவர்.
ADVERTISEMENTS
Crusen. மட்கலம், குவளை, சாடி.
ADVERTISEMENTS