தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cryptomeria | n. ஜப்பானிய தேவதாரு மர வகை. | |
Crystalline | n. பளிங்கு, பளிங்கு இயல்புடைய பொருள், பட்டாலும் கம்பளியாலும் ஆன பளபளப்பான துணி வகை, (பெ.) பளிங்கு போன்ற, படிகம் போன்ற, பளிங்கியலான, மாசுமறுவற்ற, படிகம்போன்ற அமைப்புடைய, பளிங்காலான, பளிங்குப் பகுதிகளையுடைய, படிகப் பகுதிகள் கொண்ட. | |
Crystallite | n. சரியாக உருவாகாத படிகம், தொடக்க நிலைப்படிகம், கண்ணாடி போன்ற அழற் பாறையில் உள்ள நுண்துகட்கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Crystallize | v. படிகங்களாகு, பளிங்காகு, மணி உருப்படுத்து, மணி உருப்பெறு, உறுதிப்பெறு, இறுகு, உறுதியாக்கு, கெட்டியாக்கு, உருப்படுத்து, உருப்படு, நிலையான உருப்பெறு. | |
Crystallogenesis | n. படிகங்களின் தோற்றம், படிகப் பிறப்பு. | |
Ctene | n. கடல் வாழுயிர் வகையின் சீப்புப் போன்ற நீந்தும் அமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Cteniform, ctenoid | சீப்புப்போன்ற செதிள்களுடைய மீன்வகை, சீப்புப்போன்ற பல்வரிசையுடைய மீன்வகை, (பெ.) சீப்புப்போன்ற வடிவுடைய. | |
Ctenophora | n. சீப்புப் போன்ற செதிளுறுப்புக்களால் நீந்தித் திரிகின்ற கடல் வாழுயிர்வகை. | |
Ctrl key | கட்டுவிசை | |
ADVERTISEMENTS
| ||
Cubage, cubature | கன அளவு, கன அளவுகாணல். |