தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cubby, cubby-holen. சுற்றுக்கட்டான இன்ப வாய்ப்பிடம்.
Cuben. சரிசமத் திண்மம், கனசதுரம், ஆறு சமசதுர முகங்களையுடைய பிழம்புரு, மும்மடிப் பெருக்கம், மூவிசைப் பெருக்க எண், (வி.) மும்மடிப் பெருக்கமாக்கு.
Cubebn. உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் மிளகுச் செடி வகையின் காய்.
ADVERTISEMENTS
Cubiclen. படுக்கையறை, தட்டியிட்டுத் தடுக்கப்பட்ட படுக்கைக் கூடத்தின் தனியறைப் பகுதி, பள்ளிக்கூடத்தின் துயிலறை, தனி அறை.
Cub-reportern. செய்தித்தாளின் அனுபவம் பெறாத செய்தி அறிவிப்பாளர்.
Cuckoo-flowern..மலர் வகை, சிவந்த மலருள்ள காட்டுச் செடி வகை.
ADVERTISEMENTS
Cuckoo-spit, cuckoo-spittlen. பூச்சி வகையின் முட்டைப்புழுக்களும் புழுக்கூடுகளும் சூழப்பரப்பும் நாற்றக்காப்பு நுரைத்தடம்.
Cuckoo-spit, cucullateda. முகமூடி வடிவான, தலைமுடி அணிந்த, முக்காடிட்ட.
Cucumbern. வௌ஢ளரிக்கொடி, வௌ஢ளரிக்காய், கத்தரிக்காய்.
ADVERTISEMENTS
Cucumber-treen. விறுவிறுப்பான புளிப்புள்ள காய் கொடுக்கும் கிழக்கிந்திய மரவகை.
ADVERTISEMENTS