தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cuirassiern. மார்புக்கவசமணிந்த குதிரைவீரன்.
Cuish, cuisseதுடைக்கவசம்.
Cuisinen. சமையலறை, அடிசிற்களம், சமையல்துறை, சமையற்கலை, சமையலறை ஏற்பாடுகள், சமையல் பாணி.
ADVERTISEMENTS
Cuisiniern. சமையற்காரர்.
Culdeen. ஸ்காத்லாந்தில் எட்டாம் நுற்றாண்டிலிருந்து உடன்பிறப்புக் குழுவாக இணைந்து வாழ்கிற துறவிக் குழுவினர்.
Cul-de-fourn. (பிர.) (க-க.) தாழ்ந்து உருண்டை வடிவான நிலவறை.
ADVERTISEMENTS
Cul-de-lampen. (பிர.) புத்தகத்தில் வெற்றிடங்களை நிரப்புதற்கான அழகுடைய ஓவிய உருவரை.
Cul-de-sacn. (பிர.) மொட்டைச் சந்து, ஒரு வாயிற் சந்து, (உட.) ஒருபுற வழியுள்ள குழாய்.
Cullendern. வடிகட்டி, அரிப்பு, சல்லடை.
ADVERTISEMENTS
Culletn. புதுப்பொருளோடு மீண்டும் உருக்கப்படத்தக்க கழிவுக் கண்ணாடி.
ADVERTISEMENTS