தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cumbrancen. வில்லங்கம், தொந்தரவு, சுமை, தடை.
Cummern. பெண், சிறுமி, வாயாடி, தோழி, துணைவி.
Cummerbundn. இடைக்கச்சை, அரைப்பட்டிகை.
ADVERTISEMENTS
Cumulatea. ஒன்றாகக் குவிக்கப்பட்ட, திரளாகச் சேர்க்கப்பட்ட, (வி.) திரளாகச்சேர், ஒன்றாகக் குவி, அடுக்கு, படிப்படியாகச் சேகரி.
Cumulativea. அடுக்கடுக்காகச் சேர்க்கப்பட்டு வளர்கிற, படிப்படியாகத் திரண்டு வளர்கிற.
Cuneal, cuneateஆப்பு வடிவுடைய.
ADVERTISEMENTS
Cuneiformn. ஹிட்டைட் பாபிலோனிய அசீரிய பாரசீக மக்களின் ஆப்பு வடிவமுள்ள எழுத்துமுறை, (பெ.) எழுத்துக்கள் வகையில் ஆப்பு வடிவமுள்ள.
Cunetten. அகழியின் நடுவூடான நீர்வாரிக் கால்வாய்.
Cunnern. அமெரிக்க மீன்வகை.
ADVERTISEMENTS
Cunningnessn. தந்திரமுள்ள தன்மை, சூழ்ச்சி குணம், வஞ்சகக் குணம், சூதுள்ள தன்மை.
ADVERTISEMENTS