தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Curbstone | n. விளிம்பு வரம்புக்கல், தள ஓரங்களைப் பாதுகாக்கும் செங்குத்தான கல். | |
Curdle | v. தயிராகு, உறை, கெட்டியாகு. | |
Cure | n. குணமடைவு, பிணிநீக்கம், நலிவு நீக்கம், நோய் நீக்க மருந்து, பிணி நீக்கும் பொருள், பிணிநீக்கு முறை, பண்டுவம், மருத்துவக் கவனிப்பு, நிவாரணம், தீங்கு தவிர்க்குமுறை, தணிக்கு முறை, ஆன்மநலக்காப்பு, பதன முறை, பதனம் செய்யப்பட்ட மொத்த அளவு, வன்கந்தக ஆக்கமுறை, | |
ADVERTISEMENTS
| ||
Cure | n. (பிர.) பிரஞ்சு நாட்டில் வட்டார மதகுரு. | |
Cure-all | n. சஞ்சீவி, குருமருந்து, அனைத்துநோய்மருந்து, முப்பூ. | |
Cureless | a. குணமாக்க முடியாத, தீராத. | |
ADVERTISEMENTS
| ||
Curer | n. குணமாக்குபவர், நோய் நீக்குபவர், மருத்துவர். | |
Curette | n. அறுவை மருத்துவரின் சுரண்டும் சிறுகருவி, (வி.) இக்கருவியால் சுரண்டு. | |
Curfew | n. இடைநிலக் காலத்தில் நடைமுறையிலிருந்த மாலைநேர விளக்கணைப்புக் கட்டுப்பாடு, விளக்கணைப்புக் கட்டுப்பாட்டு நேரம், பொது அறிவிப்பு மணி, மாலைநேர மணி, பொதுக்கட்டுப்பாட்டு முறை, ஊரடங்கு ஆணை. | |
ADVERTISEMENTS
| ||
Curia regis | n. மன்னர் உயர்பேரவை, மன்னுரிமை உயர் முறைமன்றம், பண்ணைநில முகவர் பேரவை. |