தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Currant-cake | n. உலர் முந்திரிப்பழங்கள் உள்ளீடாக வைக்கப்பட்ட மென் மாவடை. | |
Currant-jelly | n. உலர்ந்த சிவப்பு அல்லது கறுப்பு முந்திரிப்பழப் பாகு. | |
Currency | n. நடப்பு நாணயம், செலவாணி, செலவாணியிலுள்ள பணம், செலவாணியிலுள்ள தாள் நாணயம், நடப்பு, நடைமுறைப் போக்கு, சுற்றோட்டம், கருத்து நிலவரத்திலிருத்தல், சொல் வழக்காறுடைமை, செய்தி ஊடாட்ட நிலையிலிருத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Current | n. ஒழுக்கு, நடப்பு, போக்கு, நிலவரம், நீரோட்டம், காற்றுவீச்சு, மின்னோட்டம், (பெ.) ஓடுகிற, வழக்காற்றிலுள்ள, நிகழ்கிற, நடப்பிலுள்ள, நடைமுறைக்குரிய, நிகழ்காலத்துக்குரிய, இன்றைய, நாளது, மக்களிடையே ஊடாடுகிற, உலவுகிற, பலராலும் ஏற்கப்படுகிற, ஏற்றமைந்ததான. | |
Current-bedding | n. (மண்.) பொய்ப்படுகை. | |
Curricle | n. இரு சக்கரங்களும் இரு குதிரைகளுமுள்ள திறந்த வண்டி, இரதம், தேர். | |
ADVERTISEMENTS
| ||
Currier | n. பதப்படுத்தப்பட்ட தோலை நிறமூட்டி ஒழுங்கு செய்பவர். | |
Curry-leaf | n. கருவேப்பிலை. | |
Curry-paste, curry-powder | n. கறிகளுக்கு இடும் கூட்டு அரைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Curse | n. தெறுமொழி, வசைமொழி, பழிப்பாணை, சாபம், சாப விளைவு, வெம்பழி, தீம்பு, வேதனை, படுதுயர், சமூக விலக்கீடு, சமுதாயக் கட்டு, பழிக்கப்பட்ட பொருள், தெய்வப்பழிப்பு, (வி.) தெறுமொழி கூறு, பழிப்புக்கு ஆட்படும்படி வேண்டுதல் செய், மீளாப்பழிக்கு உரிமைப்படுத்து, கட்டுச் செய், விலக்கீடு செய், தெய்வம் பழி, பழிப்பின் வேதனைக்குட்படுத்து. |