தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Curvidentatea. வளை பல்லுள்ள.
Curvifoliatea. வளைந்த இலைகளையுடைய.
Curvilineal, curvilineara. வளை கோடுகளை வரம்புகளாகக் கொண்ட, கோணல் வரைகளைக் கொண்ட.
ADVERTISEMENTS
Curvinervatea. இலைகளில் கிளைநரம்புகள் நடு நரம்பிலிருந்து பிரிவுற்று ஓரத்தை நோக்கிக் குவிந்து செல்கிற.
Cusecn. நொடிக்கு ஒரு கண அடி வீதம் ஓடும் நீரளவு அலகு.
Cushioneda. மெத்தையுடன் கூடிய, பஞ்சு திணிக்கப்பட்ட, மெல்லணை வாய்ந்த, தடையுறை குழாய்ப் பட்டை உள்ள.
ADVERTISEMENTS
Cushionetn. சிறு மெத்தை, சிறிய திண்டு.
Cushion-tire, cushion-tyren. மிதிவண்டிச் சக்கரங்களுக்குரிய தொய்வகம் திணிக்கப்பட்ட தொய்வகக் குழாய்.
Cuspidal, cuspidate, cuspidatedஉறுதியான முளையோடு கூடிய, முகட்டுக்குரிய, கதுப்பு வடிவான, கொம்பு போன்ற.
ADVERTISEMENTS
Cusseda. பாழாய்ப்போன, பழித்துரைக்கப்பட்ட, பிடிமுரண்டுடைய.
ADVERTISEMENTS