தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cussedness | n. தன்மூப்பு. | |
Custard-apple | n. சீத்தாப்பழம், மேலை இந்தியக் கனி வகை. | |
Custodian, custodier, custos | காவலர், பாதுகாவலர், பொதுக்கட்டிடப் பொறுப்பாளர், பொதுநிலையப் பொறுப்பாளர். | |
ADVERTISEMENTS
| ||
Customable | a. வழக்கமான, மரபு வழக்கான, பொதுவரி விதிக்கத்தக்க. | |
Customed | a. பழக்கப்பட்ட, வழக்கமான, இயல்பான. | |
Customer | n. வாடிக்கைக்காரர், வாங்குபவர். | |
ADVERTISEMENTS
| ||
Custom-house | n. சுங்கச் சாவடி, ஏற்றுமதி-இறக்குமதி வரி நிலையம், தீர்வை வரி பிரிக்குமிடம். | |
Cut piece centre | விடுதுணியகம், வெட்டுத் துணியகம், துண்டுத் துணிக்கடை | |
Cutaneous | a. தோலைச் சார்ந்த, மெய்த்தோலைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Cutcherry, cutchery | குற்றநடுவரின் முறைமன்றம், கொலுவிருக்கை, பொதுநிலம், பண்ணை முதல்வர் மன்றம். |