தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cuttle-bonen. பற்பொடி செய்வதற்கும் உலோகங்களுக்கு மெருகிடுவதற்கும் பயன்படும் கணவாய் மீனின் உள்தோடு.
Cutwatern. தண்ணீரைக் கிழித்துச் செல்லும் கப்பலின் முன்புற முகப்பு, பாலத்தின் அலைதாங்கி முன்வளிம்பு.
Cy presn. (சட்.) ஒன்று செயற்பட முடியாதபோது ஏற்கப்படவேண்டிய அதற்கு மிக அணித்தான நிலை, (பெ.) மிக அணித்தான நிலையுடைய, (வினையடை) மிக அணித்தான நிலையில்.
ADVERTISEMENTS
Cyaniden. (வேதி.) கரிய வெடியச் சேர்ம வகையுடன் உலோகம் சேர்ந்த நேர்சேர்மம், (வி.) கரிய வெடியச் சேர்ம உலோகம் சேர்ந்த நேர் சேர்மத்தால் செயற்படுத்து.
Cyanogenn. (வேதி.) கரியமும் வெடியமும் கொண்ட சேர்மான வகை.
Cyanometern. வானத்தின் அல்லது கடலின் நீல நிறத்தை அளந்து மதிப்பிடுவதற்கான கருவி.
ADVERTISEMENTS
Cyanotypen. நீல அச்சுப்படிவம், நீலத்தில் வெண் கோடாக உருவப் படிவுறும் நிழற்படமுறை அச்சு.
Cyclamenn. (தாவ.) தொடக்கத்திலேயே தோன்றும் மலர்களுக்காகவென்று பயிரிடப்படும் செடிவகை.
Cyclen. ஊழி, காலவட்டம், திரும்பத் திரும்ப வரவல்ல பெருங்காலப் பிரிவு, முழுநிலை மாறுதல் தொகுதி, மண்டலம், முழுநிலைத் தொடர் வரிசை, சுழற்சியாக வரும் நிகழ்ச்சி, வானெறிச் சுற்றுவட்டம், பாடல் தொகை, ஒரு பொருள் பற்றிய பாடல் தொகுதி, இருசக்கர மிதிவண்டி, முச்சக்கர மிதிவண்டி, (வி.) வட்டமாகச் சுழல், மிதிவண்டி ஏறிச்செல்.
ADVERTISEMENTS
Cycle companyமிதிவண்டிக் குழுமம், மிதிவண்டி வாடகைக் கடை
ADVERTISEMENTS