தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cycle rickshaw-manufacturersமிதியிழுவை உருவாக்கம், நரவண்டி உருவாக்கம், மிதியிழுவை உற்பத்தியாளர்
Cycle-carn. எளிய அமைப்புடைய சிறு உந்துவண்டி.
Cycle-martமிதிவண்டி அங்காடி, மிதிவண்டி விற்பனை நிலையம்
ADVERTISEMENTS
Cyclometern. வட்டைகளை அளப்பதற்கான கருவி, மிதிவண்டி ஓடிய தொலைவைப் பதிவு செய்வதற்காக அதன் சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ள அமைவு.
Cyclonen. சுழல்காற்று, சூறை, புயல், குறையளவு காற்றழுத்தமிக்க இடத்தைச் சுற்றியெழும் சிறுதிறப் பரப்பின் வன்றிறற் சூறாவளி, சுழற்சியால் பொருள் பிரித்தெடுக்கும் அமைவு, சக்கரச்சுளகு.
Cyclopaedian. பல்பொருட்களஞ்சியம்.
ADVERTISEMENTS
Cyclopeana. கிரேக்க புராணக் கதைக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கனுக்குரிய, ஒற்றை நெற்றிக்கண் அரக்கன் போன்ற, மிகப்பெரிய உருவுடைய, (க-க.) செப்பமுறாப் பெருங்கற்களைக் கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட மிகப் பழங்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடப் பாணிக்குரிய.
Cyclopropanen. (வேதி.) பொதுநிலை நோவுத்தடை மயக்க மருந்தாகப் பயன்படும் நீர்க்கரிம வகை.
Cyclostylen. கையெழுத்துக்குப் படிகள் எடுப்பதற்கான அமைவு, (வி.) கையெழுத்துப் படியெடுக்கும் அமைவினால் படிகள் எடு.
ADVERTISEMENTS
Cygnetn. அன்னப்பறவையின் குஞ்சு.
ADVERTISEMENTS