தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cyperaceae | n. (தாவ.) தாள்புல் உள்ளிட்ட வெப்ப மண்டலக் கோரைப்புல் பேரினம். | |
Cyperaceous | a. (தாவ.) கோரைப்புல் வகைக்குரிய, கோரைப்புல் வகைச் செடிகள் போன்ற. | |
Cyperus | n. (தாவ.) வெப்பமண்டலக் கோரைப்புல் இனம். | |
ADVERTISEMENTS
| ||
Cypress | n. கெட்டியான கட்டையும் திண்பச்சை இலைகளுமுள்ள குவிந்த காய் மரம், இழவுத்துயர்க் குறியான இம்மரத்தின் கிளை. | |
Cypress | n. கண்ணாடி போன்ற மெல்லிய கறுப்புப்பட்டு அல்லது பருத்தித்துணி வகை, (பெ.) மென் கறுப்புப்பட்டு வகையாலான. | |
Cypriot, Cypriote | சைப்ரஸ் தீவில் வாழ்பவர், சைப்ரஸ் நாட்டினர், (பெ.) சைப்ரஸ் தீவுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Cyrenaic | n. பண்டைய ஆப்பிரிக்காவிலிருந்த சைரீன் நகரத்தைச் சேர்ந்த அரிஸ்டிப்பஸ் என்னும் மெய்வியக்கியலாரின் இன்பக் கோட்பாட்டைக் கடைப்பிடித்தவர், (பெ.) பண்டைய ஆப்பிரிக்காவிலிருந்த சைரீன் நகரத்துக்குரிய, சைரீன் நகரத்தைச் சார்ந்த அரிஸ்டிப்பஸ் என்னும் மெய்விளக்கியலாரின் இன்பக் கோட்பாட்டுக்குரிய. | |
Cystocele | n. (மரு.) சிறுநீர்ப்பையின் சரிவு. | |
Cystoscope | n. சிறுநீர்ப்பையின் உட்புறத்தை ஆய்வதற்கான கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Czarevitch, czarewich | ருசியப் பேரரசின் மகன். |