தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Dal segnon. குறிப்பிட்ட இடத்திலிருந்து திரும்பப்பாடுக என்னும் இசைத்துறைக் கட்டளை.
Dalen. பள்ளத்தாக்கு, ஆற்று இடைவௌத.
Dalesmann. பள்ளத்தாக்கு வாழ்நர், பிரிட்டனின் மேலைப் பகுதியிலுள்ள ஏரி மாவட்டவாணர்.
ADVERTISEMENTS
Dalliancen. களியட்டம், நேரப்போக்கு விளையாட்டு, வீண் நேரப்போக்கு, தாமதம், காலந்தாழ்த்தல், கொஞ்சித் தழவி விளையாடுதல்.
Dalliern. சிறுபிள்ளைத்தனமாக நடப்பவர், களியாட்டக்காரர், நேரத்தை வீணாக்குபவர், வீண்காலங் கடத்துவர்.
Damagen. தீங்கு, இன்னல், ஊறுபாடு, பஸ்ன்சிதைவு, மதிப்பிழப்பு, இழப்பின் மதிப்பு, இழப்பீடு, (வினை) துன்புறுத்து, அழிவுண்டாக்கு, காயம் ஏற்படுத்து, மதிப்பிழக்கச் செய், பெயர்கெடு.
ADVERTISEMENTS
Damage feasantசேதம் உண்டாக்குகிற, கால்நடை விலங்குகள் வகையில் மீறிச்சென்றழிக்கிற.
Damagnetizev. காந்த வலிமையைப் போக்கு.
Damasceene, damasceneடன்ஸ்கஸ் நகரத்தில் செய்யப்பட்ட வாள், செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம்-வௌ஢ளி பதிக்கப்பட்ட அல்லது மேல் வண்ணப்பூச்சுடன் அணி செய்யப்பட்ட வாள், நீர்வரை படிவித் தணி செய்யப்பட்ட வாள். எஃகுமீது செதுக்கீடான உள்ளீடாகத் தங்கம்-வௌ஢ளி பதிக்கப்படல், டன்ஸ்கஸ் எஃகுப் பொருளின் தோற்றம், முட்டைவடிவ உழ்நிறப் பழவகை, (வினை) எஃகுப் பொருளின் செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம் வௌ஢ளி பதி, எ' கமீது மேற்பூச்சிட்டு அணி செய்வி, எஃகுமீது இலைவடிவ நீர்வரை படிவித்தணிசெய்.
ADVERTISEMENTS
Damascening,nrஎஃகுமீது செதுக்கு வேலைப்பாட்டுடன் உள்ளீடாகத் தங்கம் அல்லது வௌ஢ளி பதித்து இழைத்தல், அலைபோன்ற நீர்க்குறிவரை படிவித்தணிசெய்.
ADVERTISEMENTS