தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Damask-rosen. இளஞ்சிவப்பு வண்ண ரோசா மலர் வகை.
Damask-steeln. நீர்க்குறி அல்லது அலைபோன்ற புறத்தோற்றமுள்ள எஸகுப் பொருள்.
Damen. இல்லத் தலைவி, பேரிளம் பெண், அன்னை, தாய், பெருமாட்டி, வீரமகள், சீமாட்டி, பெருமகனாரின் மனைவி, உயர்குடி மாது, அவிநஸ்க்கூத்திரல் வரும் இழிகுவ்க்கிழவி, ஈட்டன் கல்வி நிலையத்தின் இல்லத்தலைவர், திருவாட்டி (மாதர் பெயர் முன்வரும் அடை).
ADVERTISEMENTS
Dame-schooln. சிறுவர்களுக்காகப் பெண்பாலராலேயே நடத்தப்படும் பள்ளிக்கூடம்.
Damnablea. பழி கூறத்தக்க. கண்டிக்கத் தகுந்த, வெறுக்கத்தக்க, நரகதண்டனைக்குரிய, நிலையான தண்டனைக்குரிய,. தொந்தரவுக்குரிய, நச்சுத்தொல்லை தரக்கூடிய.
Damneda. மீளாத் தண்டனைக்குரிய, கடு வெறுப்புக்குரிய, மட்டற்ற.
ADVERTISEMENTS
Damnosa hereditasn. ஆதாயத்தைவிடச் சுமையைத் த மரபுரிமைச் செல்வம்.
Damocleana. ஒற்றைமயிரில் தொங்கவிடப்பட்ட வாளடியில் விருந்தளிக்கப்பட்டு டானிசஸ் என்ற பண்டைக் வகரேக்க அரசனால் அரச வாழ்வின் நிலையாமைப் படிப்பினையளிக்கப்பட்ட அவ்வரசனின் இன்பத் தோழனான டமோக்ளிஸ் என்பவனைப் போன்ற.
Damoclesn. டஸ்னிசஸ் என்ற கிரேக்க அரசனின் இன்பத் தோழனின் பெயர்,
ADVERTISEMENTS
Dampen, g.ஈரமாக்கு, நனை, ஈரமாகு, திணறடி, திக்குமுக்காடு, தளர்த்து எழுச்சி அடக்கு, ஊக்கங்கெடு, தளர்ச்சியடை, மனம் சோர்வுறு, ஆர்வம் குன்று.
ADVERTISEMENTS