தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Danglev. ஊசலாடு. தொங்கிய நிலையில் முன்னும் பின்னும் அசைந்தாடு, தளர்த்தியாய் ஆடவிட்டுக்கொண்டு எடுத்துச் செல், ஆசை காட்டு, பின்பற்றிச் சுற்றித் திரி, பின் தொடர்ந்து காதலுடாட்டமாடித் திரி.
Dangler, nrபெண்களைச் சுற்றித்திரிபஹ்ர்.
Danieln. நேர்மையான நடுவர், கேடில் மதியுடையவர்.
ADVERTISEMENTS
Danteann. தாந்தே என்னும் கவிஞரின் நுல்களைப் பயிலும் மாணவர், (பெயரடை) கவிஞர் தாந்தேயைப் போன்ற, தாந்தேயின் கவிதையைப் போன்ற, தாந்தேயின் கவிதை நடையை ஒத்த, தாந்தேயின் வருணனைகளை நினைவூட்டுகிற, வீறார்ந்த, வீற மிக்க.
Dantesquea. தாந்தேயின் கவிதையைப் போன்ற, தாந்தேயின் கவிதை நடையை ஒத்த, வீறார்ந்த, வீறமைதிமிக்க.
Daphnen. மலர்களையுடைய புதர்ச்செடிகளின் இனம்.
ADVERTISEMENTS
Dappera. விரைவிக்கமுடைய மிடுக்கான தோற்றமுடைய, நேர்த்திமிக்க.
Dapperlingn. சுறுசுறுப்பான சிறுவன்.
Dapplen. புள்ளியிட்ட தோற்றம், (பெயரடை) நிறவேறுபாடுடைய புள்ளிகளமையப்பெற்ற, (வினை) புள்ளியிட்டு உரு வேறுபாடு செய், பல நிறப் பட்டைகளுடையதாக்கு, பல நிறங்களுள்ளதாக்கு, பல வகைப்படுத்து.
ADVERTISEMENTS
Dapple-baya. வேறுநிறப் புள்ளிகளுடன் கசிவப்பு உடல் நிறமுள்ள, வேறு நிறப் பத்தைகளோடு கசிவப்பு உல்ல் நிறம் உடைய.
ADVERTISEMENTS