தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Darksomea. இருண்ட, (செய்) துயரார்ந்த, வருத்தமிக்க.
Darneln. கூலப்பயிர்களினுடே களையாக விளையும் புல் வகை.
Dartern. எறிபவர், எறியும் பொருள், நன்னீரில் மூழ்கி இரை தேடும் நாரையினத்தைச் சேர்ந்த தோலடிப் பறவை வகை, மீன் வகை.
ADVERTISEMENTS
Dartersn. pl. மீன்கொத்தி முதலியஹ்ற்றை உள்ளிட்ட பறவையினம், மீன் இனப்பிரிவு.
Dartler v.படைக்கலம் எறிந்துகொண்டேயிரு.
Dartren. தோல் நோய் வகை.
ADVERTISEMENTS
Dashern. மோதுபவர், மோதுவது, விரைந்து செல்பவர், விரைந்து செல்வது, பகட்டுக்காரன், வெண்ணெய் கடையும் மத்து.
Dash-wheeln. சாயத்தொழிலில் மிடா வடிவான அஷ்ம்பு பொறி.
Dasyuren. குட்டிக்கான வயிற்றுப்பையுடைய ஆஸ்திதேரியாவிலுள்ள ஊனுணி விலங்கின வகை.
ADVERTISEMENTS
Data processingவிவர வகைப்பாடு, தகவல் தொகுப்பகம்
ADVERTISEMENTS