தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Dare n. துணிகரச் செயல், போருக்கழைப்பு, (வினை) துணி, துணிவுகொள், திடங்கொள் முனைந்து முஸ்ற்சி செய் இல்ர் நோக்காது தலையிடு, எதிர்த்துநில், போருக்கழை, அறைகூவு,
Dare-3 n. கயல் இனத்தைச் சேர்ந்த சிறு ஆற்றுமீன் வகை.
Dare(2) n. கண்ணாடிகளைக் கொண்டு வானம்பாடிகளை மயக்குவதற்கான அமைவு.
ADVERTISEMENTS
Daredeviln. முரட்டு ஆள், (பெயரடை) மடத்துணிச்சலுள்ள.
Dark horseஎத்துணை ஆற்றலுடையதென்று மற்றவர்களுக்கு ந்திராத பந்தயக் குதிரை, எவ்வளவு திறமையுடையவரென்று மற்றவர்களுக்குத் தெரிந்திராத ஆள்,
Darken ones doorஓருவர் வீட்டுக்குள் நுழை, ஒருவரைச் சென்று பார்.
ADVERTISEMENTS
Darken. V.இருட்டாக்கு, இருள்படியவை, இருட்டை மிகுதியாக்கு, இருள், இருளாகு, இ மிகுதியாகு, அறியாமைக்கு உட்படுத்து, கறைப்படுத்து,
Dark-lanternr n.மறைத்துவிடக்கூடிய ஔதயையுடைய விளக்கு.
Darklev. இ, இருளாகு, மறைந்திரு.
ADVERTISEMENTS
Darknessn. இருட்டு, இரவு,
ADVERTISEMENTS