தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Dampern. ஈரமாக்குபவர், ஈரமாக்குவது, அஞ்சல்தலை தாள்போன்றவற்றை நனைப்பதற்குரிய சாதனம், ஊதைக் காற்றைத் தடுக்கும் கதவு, நேர் காற்றைத் தளர்த்தும் கதவின் அழிப்பலகை, ஆர்வம் கெடுப்பவர், எழுச்சி கெடுக்கும் பொருள், ஊக்கம் கெடுக்கும் ஆற்றல், தளர்வூட்டும் செய்தி, அதிர்வு-சுழற்சி ஆகியற்றின் வீச்சினைக் குறைக்கும் அமைவு, (இசை) இசைக்கருவிகளில் ஒலியை அடக்கும் இரக்கி அல்லது திண்டு போன்ற பொருள், மின்கம்பி உருகிவிடாமற் காக்கும் உலோகத் தகட்டுக் காப்புறை.
Damseln. மணமாகா அழகிய இளநங்கை, மங்கை, மடந்தை.
Damson cheeseசிறு கரு ஊழ்நிறமுடைய பழங்கம் சர்க்கரையையும் கொண்டு செய்யப்பட்ட கெட்டிப்பண்டம்,
ADVERTISEMENTS
Dancen. நடனம், கூத்து, ஆடல், ஒருவர் அல்லது பஷ்ர் ஆரம் ஆட்டம், ஆடல் போன்ற இயக்கம், துள்ளிக் குதிப்பு. அழகான அசைவு, நடன இசை, நடன இசைப்படிவம், நடனத்திற்கான கூட்டம், (வி) கூத்தாடு. நடனமாடு, இசைக்கேற்ப நடனமாடு, துள்ளு, குதி, ஆடவை. குதிக்கச் செய், நடனம் நிகழ்த்து,
Dance attendanceவிழிப்புடன் காத்திருந்து ஊழியம் செய்,
Dance of Death, Dance of Macabreகங்காள உருவில் சாவுக்குரிய தெய்வத்தினைத் தீட்டி அழ்ன் ஆற்றலைப் குறிக்கும் தொடருருவக ஓவியங்கள்,
ADVERTISEMENTS
Dance to ones pipe or tune,ஒருவர் தலைமையைப் பின்பற்று,
Dance upon nothingதூக்கிலிடப்பெறு,
Dancemusicn. நடன இசை.
ADVERTISEMENTS
Dancern. நடனமாடுபவர், ஆடல் தொழிலர்,
ADVERTISEMENTS