தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Daedal, daedale, Daedalianகலைத்திறம் வாய்ந்த வடிவுடைய, கலைப்பண்பின் திறன் காட்டுகின்ற, கலை நுணுக்கமிகுந்த, பல்திறக் கவர்ச்சிவாய்ந்த.
Daemonn. தெய்வங்களுக்கும் மனிதர்களுக்கும் இடைநிலையிலுள்ள ஆவி உரு.
Daemonica. இயற்கை கடந்த, மனித இயல்புக்கு அப்பாற்பட்ட.
ADVERTISEMENTS
Daggern. பட்டாக்கத்தி, குத்துவாள். உடைவாள், நீள் சிலுவையுருவ அச்சுத்துறை அடையாளக் குறி.
Daguerreotypen. பாதரச ஆவி ழூலம் வநழற்படமெடுக்கும் முறை, பாதரச ஆவி முறையில் எடுக்கப்பட்ட நிழற்படம், (வினை) பாதரச ஆவி முறையில் நிழற்படமெடு.
Dahabeeah, dahabiyah, dahabiyehநைல் ஆற்றிற் செல்லும் படகு வகை.
ADVERTISEMENTS
Dail, Dail Eireannn. அயர்லாந்துக் குடியரசின் மாமன்ற மக்கள் சபை.
Daisieda. சிறுமலர் வகைகள் பரவிக்கிடக்கிற, மலர்வகைகளால் நிரப்பப்பெற்ற.
Daisy-cuttern. காலை அதிகம் உயர்த்தாமல் விரைந்து செல்லும் குதிரை, மரப்பந்தாட்டத்தில் நிலமட்டத்தோடு படிந்து செல்லும் பந்து.
ADVERTISEMENTS
Dak runnerஅஞ்சல்காரன், அஞ்சல் கொண்டு செல்லும் குதிரை வீரன்.
ADVERTISEMENTS