தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Dandelionn. அப்ன்ற ஓரப்பற்களையுடைய இலைகளையும் மஞ்சள் மலரையும் உடைய செடிவவகை.
Dandie Dinmontசிறுநாய் வகை.
Dandlev. பொஞ்சு, சீராட்டு, கோதாட்டு.
ADVERTISEMENTS
Dandy-fevern. முடக்குக் காய்ச்சல்.
Dandy-henn. சண்டைக்கோழி, ண்டையிடும் இயல்புமிக்கதான வீட்டுப் பெடைக் கோழிவகை.
Danen. மென்மார்க் நாட்டவர், (வர) இங்கிலாந்துமீது படையெடுத்து வந்த டேனியர், குறுமயிருள்ள ஆற்றல் மிக்க சிறிய நாய் வகை,
ADVERTISEMENTS
Dangern. இல்ர், ஆபத்து, பாதுகாப்பாற்ற தன்மை, இடையூறு விளைக்கும் செய்தி, இல்ர் எச்சரிப்பு,
Danger lineஅபாய எல்லை, காப்பு நிலைக்கும் இல்ர் நிலைக்கும் இடையேயுள்ள நிலை.
Dangerousa. இடருடைய, ஆபத்தான, பாதுகாப்பற்ற.
ADVERTISEMENTS
Dangerouslyadv. பேரிடர் உற்ற நிலையில்.
ADVERTISEMENTS