தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Curtsey, curtsyவணக்கம், முழங்காலை வளைத்து பெண்கள் செய்யும் வணக்கம், (வி.) முழங்காலைத் தாழ்த்தி வணக்கம் செய்.
Curulea. வளைகாலுள்ள முக்காலி போன்ற, ரோம உயர்நீதி நடுவரின் வளைநாற்காலி இருக்கைக்குரிய.
Curvate, curvatedஒழுங்காக வளைந்துள்ள, ஒழுங்காக வளைவாக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Curvaturen. வளைவு, தொய்வு, நேர்க்கோட்டிலிருந்து கோடிய கோட்டம், தொய்வின் நேர்நிலை திறம்பிய அளவு, வட்டத்தின் ஆர எதிர் கூற்றளவு.
Curven. வளைவு, வளைகோடு, வளைபொருள், வளைவடிவம், வளைபரப்பு, (க-க.) வளைமுகடு, மாறுபாடு அல்லது இயக்கப்போக்குக் காட்டும் அளவு கட்டச் சாய்வரை, சமநிலைக் குறிக்கோடு, (வி.) வளைவாக்கு, வளைவாகு, வளைந்து செல், வளை.
Curveda. வளைந்த.
ADVERTISEMENTS
Curvesomea. வடிவழகுடைய, வளைவுகளையுடைய.
Curvetn. குதிரையின் மென் பாய்ச்சல், முன்கால்கள் முதலிலும் அவை நிலம் பாவுமுன் பின் கால்களும் ஒருங்கு தாவும் இயக்கம், துள்ளிக் குதித்தல், குதியாட்டம், (வி.) துள்ளிப்பாய், குதித்து மகிழ்.
Curvicaudatea. கோணலான வாலுள்ள, வளைந்த வாலுடைய.
ADVERTISEMENTS
Curvicostatea. வளைந்த விலா எலும்புகளுள்ள.
ADVERTISEMENTS