தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Curing-housen. பொருள்களைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் இடம் மேலை இந்தியத் தீவுகளில் சர்க்கரையை வடித்தெடுக்கும் கட்டிடம்.
Curlern. சுருட்டுபவர், சுருட்டுவது, சுருளுவது, பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டில் ஈடுபடுபவர்.
Curlewn. அழுகுரலெழுப்பும் வளைமூக்குள்ள பறவை வகை.
ADVERTISEMENTS
Curlicuen. வேடிக்கை விசித்திரமான சுருள்.
Curling-stonen. பனிப்பரப்பில் நழுவ விட்டு விளையாடுவதற்கான கைப்பிடியுள்ள கனத்த கல்.
Curl-papern. முடியைச் சுருட்டுவதற்காக முறுக்கி முடிக்குள் செலுத்தப்பட்ட தாள்.
ADVERTISEMENTS
Curly-greensn. சுருண்ட இலைகளுள்ள கோசுக்கீரை வகை.
Curmudgeonn. கஞ்சன், கருமி, உலோபி, பேராவற்காரன், சிடுசிடுப்புடையவன்.
Curney, curnyசிறு துணுக்குகளாகவுள்ள, சிறு மணிகளாகவுள்ள.
ADVERTISEMENTS
Currant-breadn. உலர்ந்த முந்திரிப்பழம் உள்ளீடாய் அமைந்த அப்பம்.
ADVERTISEMENTS