தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Curbstonen. விளிம்பு வரம்புக்கல், தள ஓரங்களைப் பாதுகாக்கும் செங்குத்தான கல்.
Curdlev. தயிராகு, உறை, கெட்டியாகு.
Cure n. குணமடைவு, பிணிநீக்கம், நலிவு நீக்கம், நோய் நீக்க மருந்து, பிணி நீக்கும் பொருள், பிணிநீக்கு முறை, பண்டுவம், மருத்துவக் கவனிப்பு, நிவாரணம், தீங்கு தவிர்க்குமுறை, தணிக்கு முறை, ஆன்மநலக்காப்பு, பதன முறை, பதனம் செய்யப்பட்ட மொத்த அளவு, வன்கந்தக ஆக்கமுறை,
ADVERTISEMENTS
Cure n. (பிர.) பிரஞ்சு நாட்டில் வட்டார மதகுரு.
Cure-alln. சஞ்சீவி, குருமருந்து, அனைத்துநோய்மருந்து, முப்பூ.
Curelessa. குணமாக்க முடியாத, தீராத.
ADVERTISEMENTS
Curern. குணமாக்குபவர், நோய் நீக்குபவர், மருத்துவர்.
Curetten. அறுவை மருத்துவரின் சுரண்டும் சிறுகருவி, (வி.) இக்கருவியால் சுரண்டு.
Curfewn. இடைநிலக் காலத்தில் நடைமுறையிலிருந்த மாலைநேர விளக்கணைப்புக் கட்டுப்பாடு, விளக்கணைப்புக் கட்டுப்பாட்டு நேரம், பொது அறிவிப்பு மணி, மாலைநேர மணி, பொதுக்கட்டுப்பாட்டு முறை, ஊரடங்கு ஆணை.
ADVERTISEMENTS
Curia regisn. மன்னர் உயர்பேரவை, மன்னுரிமை உயர் முறைமன்றம், பண்ணைநில முகவர் பேரவை.
ADVERTISEMENTS