தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Curtsey, curtsy | வணக்கம், முழங்காலை வளைத்து பெண்கள் செய்யும் வணக்கம், (வி.) முழங்காலைத் தாழ்த்தி வணக்கம் செய். | |
Curule | a. வளைகாலுள்ள முக்காலி போன்ற, ரோம உயர்நீதி நடுவரின் வளைநாற்காலி இருக்கைக்குரிய. | |
Curvate, curvated | ஒழுங்காக வளைந்துள்ள, ஒழுங்காக வளைவாக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Curvature | n. வளைவு, தொய்வு, நேர்க்கோட்டிலிருந்து கோடிய கோட்டம், தொய்வின் நேர்நிலை திறம்பிய அளவு, வட்டத்தின் ஆர எதிர் கூற்றளவு. | |
Curve | n. வளைவு, வளைகோடு, வளைபொருள், வளைவடிவம், வளைபரப்பு, (க-க.) வளைமுகடு, மாறுபாடு அல்லது இயக்கப்போக்குக் காட்டும் அளவு கட்டச் சாய்வரை, சமநிலைக் குறிக்கோடு, (வி.) வளைவாக்கு, வளைவாகு, வளைந்து செல், வளை. | |
Curved | a. வளைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Curvesome | a. வடிவழகுடைய, வளைவுகளையுடைய. | |
Curvet | n. குதிரையின் மென் பாய்ச்சல், முன்கால்கள் முதலிலும் அவை நிலம் பாவுமுன் பின் கால்களும் ஒருங்கு தாவும் இயக்கம், துள்ளிக் குதித்தல், குதியாட்டம், (வி.) துள்ளிப்பாய், குதித்து மகிழ். | |
Curvicaudate | a. கோணலான வாலுள்ள, வளைந்த வாலுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Curvicostate | a. வளைந்த விலா எலும்புகளுள்ள. |