தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cutea. கூரறிவுடைய, அறிவுத் திறமிக்க, கவர்ச்சி வாய்ந்த.
Cuticlen. தோலின் மேலீடான புறத்தோல், மென்தோல், (தாவ.) புறத்தொலி, வளிபுகா உறை, செடிகளின் மேல் தோலெடுத்த மெழுகு அல்லது நெட்டி போன்ற பகுதி.
Cutien. சுறுசுறுப்பான இளம் பெண்.
ADVERTISEMENTS
Cut-leaveda. ஆழ்பிளவுற்ற இலைகளையுடைய.
Cutlern. கத்தி முதலிய இருப்புக் கலன்கள் செய்பவர், இருப்புக் கருவி விற்பனையாளர்.
Cutleryn. வெட்டுக் கருவிகளின் தொகுதி, இருப்புக்கருவித் தொழில், இருப்புக் கருவி வாணிகம்.
ADVERTISEMENTS
Cutletn. ஆட்டு விலா இறைச்சிக் கறி, கன்றுக்குட்டி விலா இறைச்சிக்கறி, விலா இறைச்சிக்கறி போன்ற பிற கறி.
Cutpursen. திருடன், முடிச்சுமாறி, அரைக்கச்சையிலுள்ள பணப்பையைக் கத்தரித்துக் களவாடுபவன்.
Cuttern. வெட்டுபவர், வெட்டுவது, வெட்டுக்கருவி, துணிஅளந்து வெட்டும் தையற்காரர், போர்க்கப்பலைச் சேர்ந்த படகு, ஒற்றைப் பாய்மரக் கப்பல் வகை, ஆழ நீள்கலம், வெட்டப்படகூடிய உயர்செங்கல் வகை, முன்வாய் வெட்டுப்பல்.
ADVERTISEMENTS
Cuttlen. கணவாய் மீன், துரத்தப்பட்டால் கறுப்பு நீர்மத்தை வௌதப்படுத்தும சிப்பிமீன் வகை.
ADVERTISEMENTS