தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cursed | a. பழிப்புரைக்கு ஆட்பட்ட, தெறுமொழியால் அழிக்கப்பட்ட, பழிப்புக்குரிய, வெறுக்கத்தக்க. | |
Cursed, v. curse | என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். | |
Cursive | a. கையெழுத்து வகையில் எளிதாக ஓடும் போக்குடைய, நேரொழுக்கான, ஒழுகலான. | |
ADVERTISEMENTS
| ||
Cursores | n. pl. ஓடும் பறவைகள். | |
Curtail-step | n. விளிம்புகள் வட்டமாக வளைவாக்கப்பட்ட ஏணிப்படிக்கட்டின் கடைசிக் கீழ்ப்படி. | |
Curtain-lecture | n. தலையணைமந்திரம், பள்ளியறையில் கணவனிடம் மனைவியின் பேச்சு, மனைவியின் படுக்கையறை இடித்துரை. | |
ADVERTISEMENTS
| ||
Curtain-raiser | n. முக்கிய நாடக ஆட்டத்திற்கு முன் நிகழ்த்தப்படும் சிறு நாடகம். | |
Curtain-speech | n. நடிகரோ நாடக நுலாசிரியோ மேலாளரோ திரைக்குமுன் வந்து நின்று நிகழ்த்தும் உரை. | |
Curtate | a. குறுக்கப்பட்ட, குறைக்கப்பட்ட, நிலவுலகம் அல்லது கதிரவனிடமிருந்து கோளுக்குள்ள தொலைவு வகையில் கோளெறிமீது படிவான. | |
ADVERTISEMENTS
| ||
Curtilage | n. மனைவியளாவிய வௌதநிலம். |