தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Culvern. மாடப்புறா வகை.
Culverinn. (வர.) 1க்ஷ் பவுண்டு குண்டு வெடிக்கும் நீளமான பழைய பீரங்கி வகை, சிறு வெடிகலத் தொகுதி.
Culver-keyn. காட்டுமலர்ச் செடிவகை, தேக்கு இன மரத்தின் இறகுடைய பழவகை.
ADVERTISEMENTS
Culvertn. பாலம், கால்வாயின் கீழ்ச்செல்லும் மதகு, மின் கம்பி வடத்துக்குரிய நெறி.
Culvertagen. பண்ணையாளை அடிமையாகும்படி இழிவுபடுத்துதல்.
Cumbern. வீண்சுமை, வில்லங்கம், தடை, தொந்தரவு, (வி.) வீண்சுமையாயிரு, குறுக்கிடு, வழியடை, தடங்கலாயிரு, முட்டுக்கட்டை இடு.
ADVERTISEMENTS
Cumbereda. தடைப்படுத்தப்பட்ட, காற்கட்டுண்ட, வில்லங்கப்பட்ட.
Cumber-groundn. பயனற்ற பொருள்.
Cumberlessa. தடையில்லாத, இடையூறற்ற, வில்லங்கமற்ற, பளுவில்லாத.
ADVERTISEMENTS
Cumbersomea. பெரும் பளுவான, இடைஞ்சலான, எளிதில் கையாள முடியாத, வாக்குப்போக்குக் கெட்ட,
ADVERTISEMENTS