தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cucurbitaceous, cucurbitala. சுரைக்காய் இனக் குடும்பத்தைச் சார்ந்த, சுரைக்காய் போன்ற.
Cudbearn. காளான் வகைகளினின்று எடுக்கப்பட்ட கருஞ் சிவப்பு அல்லது செந்நீல ஊதாநிறச் சாயப் பொருள், காளான் வகை.
Cuddlen. அரவணைப்பு, ஆர்வத் தழுவல், (வி.) அணை, தழுவு, செல்லங் கொஞ்சு, சீராட்டு, அரவணைத்துக்கிட.
ADVERTISEMENTS
Cudgeln. குண்டாந்தடி, குறுந்தடி, கைத்தடி, (வி.) கைத்தடியாலடி, குண்டாந்தடியாலடி.
Cudgel-proofa. அடித்தலுக்கு மசியாத.
Cudweedn. மலர்களைச் சுற்றிச் செதிள்களையுடைய செடி வகை.
ADVERTISEMENTS
Cue n. நாடகத்தில் நினைப்பூட்டும் இறுதிச் சொல், நடிகர் நடிப்புத் தூண்டுதற் குறிப்பு, நடிகர்க்குரிய நடிப்புப் பகுதி, பின்பாடகருக்கு நினைப்பூட்டும் இறுதிச் சொல். வழிகாட்டும் குறிப்பு, சரிநேர்வழி.
Cue n. தலைப்பின்னல், சடை, மேடைக் கோற்பந்தாட்டத்தின் கோல், (வி.) பின்னல் முறுக்கிவிடு.
Cue-balln. மேடைக் கோற்பந்தாட்டத்தில் கோலால் அடிக்கப்பட்ட பந்து, கோலடிபட்ட பந்து.
ADVERTISEMENTS
Cueistn. மேடைக் கோற்பந்தாட்டக்காரர்.
ADVERTISEMENTS