தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Culmenn. உச்ச உயர்நிலை, மீ நிலை, பறவை அலகின் முகட்டுவரை.
Culmiferous a. தண்டினையுடைய.
Culmiferous a. நிலக்கரித் துகள் உருவாக்குகிற, கல் நிலக்கரிப் புழுதியுண்டாக்குகிற.
ADVERTISEMENTS
Culminatev. (வான்.) உச்சத்தையடை, நடுநிரைக் கோடெய்து, மீ உயர்நிலைக்குச் செல், உச்சநிலைக்குக் கொண்டுவா.
Culpability, culpablenessn. குறைகூறத்தக்க நிலை.
Culpablea. குற்றமுடைய, குற்றத்துக்குரிய, குறைகூறத்தக்க.
ADVERTISEMENTS
Cultivable, cultivatablea. பயிர் செய்யத்தக்க, பண்படுத்துவதற்குரிய.
Cultivatev. பயிர் செய், பயிர்களுக்காக நிலத்தைப் பண்படுத்து, கவனம் செலுத்திப் பேணு, நாகரிகப்படுத்து, நயமாக்கு, திருத்து, பேணி வளர்த்து உருவாக்கு, மேன்மைப்படுத்து.
Culturen. பயிர் செய்தல், பண்படுத்துதல், பண்படு நிலை, பண்பட்ட நிலை, உடற் பயிற்சியாலேற்படும் பண்பு வளம், மனப்பயிற்சியால் விளையும் திருத்த வளம், அறிவு வளர்ச்சி, நாகரிகமான தன்மை, நாகரிகத்தின் பயனான நயம், மேன்மை, நாகரிக வகை, நாகரிகப் படிவம், செய்முறை சார்ந்து வளர்க்கப்பட்ட நுண்மத் தொகுதி, (வி.) பயிர் செய், பண்படுத்து, சீர்படுத்து.
ADVERTISEMENTS
Cultureda. பண்பட்ட, கல்வியால் மேம்பட்ட, நாகரிக நயமுள்ள, மேன்மையாக்கப்பட்ட.
ADVERTISEMENTS