தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cupbearer | n. விருந்தில் குடிகலம் பரிமாறுபவர். | |
Cupboard-love | n. பொருளியல் நோக்குடைய பற்று. | |
Cupel | n. பொற்கொல்லர் மாற்றுப்பார்க்கப் பயன்படுத்தும் சிறுகலம், புடைபெயர்க்கத் தக்கதாய்ப் புடமிடப் பயன்படுத்தப்படும் எறிகனல் அடுப்பு, (வி.) எறிகனல் அடுப்பு மூலம் மாற்றுப்பார். | |
ADVERTISEMENTS
| ||
Cupellation | n. புடமிட்டு மாற்றுப்பார்ப்பதன் மூலமே உயர் உலோகங்களை மீட்டுப்பெறுதல். | |
Cuphead | n. பாதி உருண்டை வடிவமுள்ள தாழின் சுரைத் தலை, குமிழ் வடிவ ஆணித்தலை. | |
Cup-lichen | n. கிண்ணம் போன்ற அமைப்புடைய காளான் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Cupper | n. விருந்தில் குடிகலம் பரிமாறும் பணியாள், குழிவுறிஞ்சிமூலம் குருதி வாங்குபவர். | |
Cupreous | a. செம்புக்குரிய, செம்பு அடங்கிய, தாமிரம் போன்ற, ஓரிணைதிறத் தாமிரத்துக்குரிய, ஓரிணைதிறத் தாமிரம் அடங்கிய. | |
Cupriferous | a. செம்பு விளைவிக்கின்ற, செம்பு தருகின்ற. | |
ADVERTISEMENTS
| ||
Cuprite | n. சிவந்த செம்பு கனி உலோகக்கலவை, செம்பியல் உயிரகை. |