தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cupro-nickel | n. செம்பும் நிக்கலும் சேர்ந்த கலவை. | |
Cup-shake | n. வெட்டு மரத்தில் இருவளையங்களினிடையே காணப்படும் பிளவு. | |
Cup-tie | n. பரிசுக்கோப்பை ஆட்டம், பரிசுக்கோப்பைப் போட்டியில் வெற்றி பெறுபவர்களைத் தீர்மானிப்பதற்கான தொடர் ஆட்டங்களில் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Cupular, cupulate | கிண்ணம் போன்ற, கிண்ண வடிவக் காய் வகைகளின் உறை சார்ந்த, தனிச் செடியாக வளரும் சிறு இலைமொட்டைச் சார்ந்த. | |
Cupule | n. (தாவ., வில.) கிண்ண வடிவ உறுப்பு, கல்லீரல் நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் செடிவகையின் இலையில் உள்ள தனிச் செடியாக வளரத்தக்க கிண்ண வடிவ மொட்டு, காய் வகைகளின் கிண்ணம் போன்ற மேலுறை. | |
Cupuliferous | a. கிண்ண வடிவ மேலுறையையுடைய கனிகளேந்திய மர இனப்பிரிவு சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Curara, curare, curari | அரளி போன்ற தென் அமெரிக்க செடியின் வேர் வகையிலிருந்து எடுக்கப்படும் ஊக்க அழிவு செய்யும் நஞ்சு வகை. | |
Curarine | n. வேர் வகையிலிருந்து எடுத்து அறுவை மருத்துவத்தில் தசைகளுக்கு அயர்வு அகற்றப் பயன்படுத்தப்படும் கொடிய நச்சு மருந்து. | |
Curate | n. ஆன்ம மருத்துவர், சிற்றுர்த் துணைநிலைச் சமயகுரு, அப்பம் வைக்கும் நிலைதாங்கி. | |
ADVERTISEMENTS
| ||
Curative | a. நோய் குணப்படுத்தும் இயல்புடைய, நிவாரணமான. |