தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Currant-caken. உலர் முந்திரிப்பழங்கள் உள்ளீடாக வைக்கப்பட்ட மென் மாவடை.
Currant-jellyn. உலர்ந்த சிவப்பு அல்லது கறுப்பு முந்திரிப்பழப் பாகு.
Currencyn. நடப்பு நாணயம், செலவாணி, செலவாணியிலுள்ள பணம், செலவாணியிலுள்ள தாள் நாணயம், நடப்பு, நடைமுறைப் போக்கு, சுற்றோட்டம், கருத்து நிலவரத்திலிருத்தல், சொல் வழக்காறுடைமை, செய்தி ஊடாட்ட நிலையிலிருத்தல்.
ADVERTISEMENTS
Currentn. ஒழுக்கு, நடப்பு, போக்கு, நிலவரம், நீரோட்டம், காற்றுவீச்சு, மின்னோட்டம், (பெ.) ஓடுகிற, வழக்காற்றிலுள்ள, நிகழ்கிற, நடப்பிலுள்ள, நடைமுறைக்குரிய, நிகழ்காலத்துக்குரிய, இன்றைய, நாளது, மக்களிடையே ஊடாடுகிற, உலவுகிற, பலராலும் ஏற்கப்படுகிற, ஏற்றமைந்ததான.
Current-beddingn. (மண்.) பொய்ப்படுகை.
Curriclen. இரு சக்கரங்களும் இரு குதிரைகளுமுள்ள திறந்த வண்டி, இரதம், தேர்.
ADVERTISEMENTS
Curriern. பதப்படுத்தப்பட்ட தோலை நிறமூட்டி ஒழுங்கு செய்பவர்.
Curry-leafn. கருவேப்பிலை.
Curry-paste, curry-powdern. கறிகளுக்கு இடும் கூட்டு அரைப்பு.
ADVERTISEMENTS
Cursen. தெறுமொழி, வசைமொழி, பழிப்பாணை, சாபம், சாப விளைவு, வெம்பழி, தீம்பு, வேதனை, படுதுயர், சமூக விலக்கீடு, சமுதாயக் கட்டு, பழிக்கப்பட்ட பொருள், தெய்வப்பழிப்பு, (வி.) தெறுமொழி கூறு, பழிப்புக்கு ஆட்படும்படி வேண்டுதல் செய், மீளாப்பழிக்கு உரிமைப்படுத்து, கட்டுச் செய், விலக்கீடு செய், தெய்வம் பழி, பழிப்பின் வேதனைக்குட்படுத்து.
ADVERTISEMENTS