தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Crush-barriern. கூட்டத் தடை வேலி, கூட்ட நெருக்கடியைத் தடுக்கும் அமைப்பு.
Crusheda. பிழியப்பட்ட.
Crushera. நசுக்குபவர், பிழிபவர், நசுக்குவது, பிழிவது, அடக்குபவர்.
ADVERTISEMENTS
Crustacean. pl. (ல.) நண்டு-நத்தை உள்ளடக்கிய கடலுயிர் இனப்பெருக்கம் பிரிவு.
Crustaceann. நண்டு-நத்தை போன்ற கெட்டி மேல் தோடுடைய கடலுயிரினஞ் சார்ந்த ஒன்று, (பெ.) நண்டு-நத்தை போன்ற கெட்டி மேல் தோடுடைய.
Crustaceousa. மேல்தோடுடைய.
ADVERTISEMENTS
Crustate, crustatedமேல்தோட்டால் மூடப்பட்ட.
Crusteda. தோட்டினை உடைய, பொருக்கினை உடைய, மதுவகையில் பொருக்குப் படியவிட்டுள்ள, மிகப் பழங்காலத்திய, காலங்கடந்த, பழமை சான்ற மதிப்புடைய.
Crutcheda. சிலுவை அடையாளமுள்ள, சிலுவையணிந்த.
ADVERTISEMENTS
Crutched Friarsn. சிலுவை அடையாளம் அணிந்துள்ள கிறித்தவத் துறவிகளின் பிரிவு.
ADVERTISEMENTS