தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Crucifer | n. சிலுவை தாங்கி, ஊர்வலத்தில் சிலுவை தாங்கிச் செல்பவர், சிலுவை போன்ற மலர்ச் செடிவகை. | |
Cruciferous | a. சிலுவை தாங்குகிற, சிலுவை அணிந்த, சிலுவை மேற்கொண்ட, சிலுவையால் அணி செய்யப்பட்ட, சிலுவை அடையாளமிடப்பட்ட, சிலுவைபோன்ற நான்கு இதழ்களுடைய, சிலுவைபோன்ற மலரையுடைய செடி இனத்தைச் சார்ந்த. | |
Crucifier | n. சிலுவையில் அறைபவர், துன்புறுத்துபவர், கொடுமைப் படுத்துபவர். | |
ADVERTISEMENTS
| ||
Crucigerous | a. சிலுவை தாங்கியுள்ள. | |
Crude | a. இயற்கை மேனியான, முதிரா முதல் நிலையிலுள்ள, உருவாக்கப்படாத, செப்பமுறாத, பட்டையிடப்படாத, மெருகிடப்பெறாத, செப்பமற்ற, பண்பற்ற, கரடுமுரடான, முரட்டுத்தனமான, கலைநயமற்ற, பக்குவமுறாத, முடிவுறாத, செரிமானமுறாத, மனத்தால் பற்றமுடியாத, ஒழுங்கமைதி அற்ற. | |
Cruel | a. கொடுமையான, துன்புறுத்துகிற, துன்புறுத்தி மகிழ்ச்சியடைகிற, உணர்ச்சியற்ற, இரக்கமற்ற, நாகரிகம் அற்ற, கடுமையான, கடுங்கண்டிப்பான, வேதனை தருகிற. | |
ADVERTISEMENTS
| ||
Cruel-hearted | a. கொடுமையில் மகிழ்ச்சி காண்கிற, கடின சித்தமுள்ள, இரக்கமற்ற. | |
Cruells, cruels | கண்டமாலை நோய். | |
Cruet | n. உணவு மேசையில் வைக்கும் ஊறுகாய்க் கலம், சுவைப்பொருள் சாடி, திருக்கோயில் நீர்க்குடுவை, திருநெய்க்குவளை, தேறல் கலம். | |
ADVERTISEMENTS
| ||
Cruet-stand | n. திருக்கலவடை, சமயச் சடங்குகளுக்கான இன்தேறல்-எண்ணெய் முதலியவை கொண்ட கலங்களைத் தாங்கும் சட்டம். |