தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cross-sean. (கப்.) காற்றின் திசை மாறுவதனால் வெவ்வேறு திசைகளில் அலைவீசும் கடல், காற்றின் திசைக்கு மாறுபட்ட சாய்வுப் போக்குடைய கடல்.
Cross-sectionn. குறுக்குவெட்டு, குறுக்கு வெட்டின்வாய், முனைமுகம், முழுநிறை மாதிரி, எல்லா வகையிலும் பண்புகளின் பிரதிநிதியாக அமைந்துள்ள உருப்படி, (வி.) குறுக்கு வெட்டாக வெட்டு.
Cross-springern. (க-க.) பல்கவிகைமாடத்தில் கவிகைகளுக்கிடைப்பட்ட கோண விளிம்பு.
ADVERTISEMENTS
Cross-stonen. புள்ளடித்தடங்களை உடைய கனிப்பொருள் பாறை வகைகளில் ஒன்று.
Cross-tien. ஆதாரக்கட்டு, இருப்பூர்திக்கம்பிகளைத் தாங்கும் படுக்கைமரம்.
Crosstreen. கப்பல் பாய்மரத்தின் மேல்முனைக்கருகே அமைக்கப்பட்டுள்ள மரம் அல்லது உலோகத்தாலான குறுக்குக்கை.
ADVERTISEMENTS
Crosswiseadv. சிலுவை வடிவத்தில், குறுக்காக.
Cross-word, cross-word puzzlen. குறுக்கெழுத்துப் போட்டி, சதுரக்கட்டங்களில் தரப்படும் குறிப்புகளைக் கொண்டு செங்குத்தாகவும் கிடைநிலையாகவும் வெற்றிடங்களில் தக்க எழுத்திடுவதன்மூலம் சொற்களை நிரப்ப வேண்டிய புதிர் முறை.
Crotchetn. கொளுவி, கொக்கி, இசையின் கால அளவைக் கூறு, அரை மாத்திரை, நெறிபிறழ்ந்த அவா, திடீரென மாறும் மனப்பாங்கு, திடீரெனத் தோன்றும் எண்ணம், தனிப்போக்கு, தனிப்பட்ட தன்மை, தற்பெருமை.
ADVERTISEMENTS
Crotcheteern. தனித்தன்மை கொண்டவர், விசித்திர எண்ணம் கொண்டவர், திடீரென மாறும் நிலையற்ற மனப்பாங்காளர்.
ADVERTISEMENTS