தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cross-sea | n. (கப்.) காற்றின் திசை மாறுவதனால் வெவ்வேறு திசைகளில் அலைவீசும் கடல், காற்றின் திசைக்கு மாறுபட்ட சாய்வுப் போக்குடைய கடல். | |
Cross-section | n. குறுக்குவெட்டு, குறுக்கு வெட்டின்வாய், முனைமுகம், முழுநிறை மாதிரி, எல்லா வகையிலும் பண்புகளின் பிரதிநிதியாக அமைந்துள்ள உருப்படி, (வி.) குறுக்கு வெட்டாக வெட்டு. | |
Cross-springer | n. (க-க.) பல்கவிகைமாடத்தில் கவிகைகளுக்கிடைப்பட்ட கோண விளிம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Cross-stone | n. புள்ளடித்தடங்களை உடைய கனிப்பொருள் பாறை வகைகளில் ஒன்று. | |
Cross-tie | n. ஆதாரக்கட்டு, இருப்பூர்திக்கம்பிகளைத் தாங்கும் படுக்கைமரம். | |
Crosstree | n. கப்பல் பாய்மரத்தின் மேல்முனைக்கருகே அமைக்கப்பட்டுள்ள மரம் அல்லது உலோகத்தாலான குறுக்குக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Crosswise | adv. சிலுவை வடிவத்தில், குறுக்காக. | |
Cross-word, cross-word puzzle | n. குறுக்கெழுத்துப் போட்டி, சதுரக்கட்டங்களில் தரப்படும் குறிப்புகளைக் கொண்டு செங்குத்தாகவும் கிடைநிலையாகவும் வெற்றிடங்களில் தக்க எழுத்திடுவதன்மூலம் சொற்களை நிரப்ப வேண்டிய புதிர் முறை. | |
Crotchet | n. கொளுவி, கொக்கி, இசையின் கால அளவைக் கூறு, அரை மாத்திரை, நெறிபிறழ்ந்த அவா, திடீரென மாறும் மனப்பாங்கு, திடீரெனத் தோன்றும் எண்ணம், தனிப்போக்கு, தனிப்பட்ட தன்மை, தற்பெருமை. | |
ADVERTISEMENTS
| ||
Crotcheteer | n. தனித்தன்மை கொண்டவர், விசித்திர எண்ணம் கொண்டவர், திடீரென மாறும் நிலையற்ற மனப்பாங்காளர். |