தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Crucifern. சிலுவை தாங்கி, ஊர்வலத்தில் சிலுவை தாங்கிச் செல்பவர், சிலுவை போன்ற மலர்ச் செடிவகை.
Cruciferousa. சிலுவை தாங்குகிற, சிலுவை அணிந்த, சிலுவை மேற்கொண்ட, சிலுவையால் அணி செய்யப்பட்ட, சிலுவை அடையாளமிடப்பட்ட, சிலுவைபோன்ற நான்கு இதழ்களுடைய, சிலுவைபோன்ற மலரையுடைய செடி இனத்தைச் சார்ந்த.
Crucifiern. சிலுவையில் அறைபவர், துன்புறுத்துபவர், கொடுமைப் படுத்துபவர்.
ADVERTISEMENTS
Crucigerousa. சிலுவை தாங்கியுள்ள.
Crudea. இயற்கை மேனியான, முதிரா முதல் நிலையிலுள்ள, உருவாக்கப்படாத, செப்பமுறாத, பட்டையிடப்படாத, மெருகிடப்பெறாத, செப்பமற்ற, பண்பற்ற, கரடுமுரடான, முரட்டுத்தனமான, கலைநயமற்ற, பக்குவமுறாத, முடிவுறாத, செரிமானமுறாத, மனத்தால் பற்றமுடியாத, ஒழுங்கமைதி அற்ற.
Cruela. கொடுமையான, துன்புறுத்துகிற, துன்புறுத்தி மகிழ்ச்சியடைகிற, உணர்ச்சியற்ற, இரக்கமற்ற, நாகரிகம் அற்ற, கடுமையான, கடுங்கண்டிப்பான, வேதனை தருகிற.
ADVERTISEMENTS
Cruel-hearteda. கொடுமையில் மகிழ்ச்சி காண்கிற, கடின சித்தமுள்ள, இரக்கமற்ற.
Cruells, cruelsகண்டமாலை நோய்.
Cruetn. உணவு மேசையில் வைக்கும் ஊறுகாய்க் கலம், சுவைப்பொருள் சாடி, திருக்கோயில் நீர்க்குடுவை, திருநெய்க்குவளை, தேறல் கலம்.
ADVERTISEMENTS
Cruet-standn. திருக்கலவடை, சமயச் சடங்குகளுக்கான இன்தேறல்-எண்ணெய் முதலியவை கொண்ட கலங்களைத் தாங்கும் சட்டம்.
ADVERTISEMENTS