தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Crocidoliten. நீலக் கல்நார், தென் ஆப்பிரிக்காவிலுள்ள நீலக் கல்நாரின் மஞ்சள்நிற உருத்திரிபு வகை.
Crockeryn. மட்பாண்டத் தொகுதி, சுட்ட களிமண் கலங்களின் தொகுதி.
Crocketn. (க-க.) கோபுரம் போன்ற கட்டுமானச் சரிவில் செய்யப்படும் இலை-பூச்சுருள் ஒப்பனை வேலைப்பாடு.
ADVERTISEMENTS
Crocodilen. முதலை, முதலை இன விலங்கு வகை, பதனிட்ட முதலைத் தோல், பள்ளி மாணவர் இரண்டிரண்டுபேராக நடந்து போகும் அணி.
Croeodilian. (வில.) முதலைகளும் அவைபோன்ற மரபற்றுப்போன உயிர்களும் உள்ளிட்ட ஊ விலங்குப் பேரினம்.
Croesusn. பெரும் பணக்காரர்.
ADVERTISEMENTS
Croftern. சிறு விளைநிலத்தைக் குத்தகைக்கு எடுத்து அதில் தங்கி உழைக்கும் குத்தகை உழவன்.
Cromlechn. குத்துக்கல் வட்டம், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துப் பெருங்கல் வட்டக் கல்லறைமாடம்.
Cromorna, cromorneதுளை இசைக்கருவியின் அழுத்து கட்டை, குழலிசைக்கருவி.
ADVERTISEMENTS
Cronen. கிழவி, கிழடான பெட்டையாடு.
ADVERTISEMENTS