தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Crenel | n. (க-க.) நின்று எய்வதற்குரிய அரண்மதிலின் மேலுள்ள இடைவௌத, (வி.) இடைவௌதயிட்டு அமை. | |
Crenelate, crenellate | a. அரண்மதில் வகையில் இடைவௌதகளிட்டமைக்கப்பட்ட, புழைவாய்கள் அமைந்த, (வி.) இடைவௌதகளிட்டு அரண்மதிலமை. | |
Crenellated | a. அரண்மதில் வகையில் இடைவௌதகளிட்ட, புழை வாய்கள் அமைக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Crenulate, crenulated | a. வெட்டுவாய்களுள்ள, அரம் போன்ற நுண் பல் விளிம்புடைய. | |
Creole | n. மேற்கிந்தியத் தீவுகள்-மோரீசு முதலிய நாடுகள் குடியேறிய ஐரோப்பியர் அல்லது நீகிரோவர் அல்லது அவர்தம் கால்வழியினர், அமெரிக்காவில் பிறந்த நீகிரோவர், (பெ.) மேற்கிந்தியத் தீவுகள்-மோரீசு முதலிய நாடுகளில் குடியேறிய ஐரோப்பியர்கள் அல்லது நீகிரோவின் கால்வழியினரான, விலங்குகள் முதலியன வற்றின் வகையில் மேற்கிந்தியத் தீவுகள் முதலிய நாடுகளின் சூழலுடன் இணைக்குவிக்கப்பட்ட. | |
Creosote | n. கீலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வடிவான ஆற்றல் வாய்ந்த நச்சரி, வாணிகத்துறைக் கரியகக் காடி, (வி.) மரக்கீலிலிருந்து வடித்திறக்கப்படும் நெகிழ்ச்சிப் பொருள் கொண்டு பக்குவப்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Creosote-plant | n. கீலெண்ணெய் மணமுள்ள அமெரிக்கப் புதர் வகை. | |
Crepe | n. (பிர.) சுருக்கங்களுள்ள மெல்லிய துணி, (வி.) மயிர் போலச் சுருள்வி. | |
Crepe-soled | a. புதை மிதியடி வகையில் சுருக்கங்களுள்ள ரப்பர் தாள்களினாலான அடிப்பகுதியுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Crepitate | v. படபடவென வெடி, வெடிப்போசை எழுப்பு, கடகடவென ஒலி, ஒடி, முறி, வண்டினங்கள் வகையில் அருவருப்பான நெகிழ்ச்சிப் பொருள் வெடித்துப் பீறிட வை. |